பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

كيتي 74

திருமந்திரம்

அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். இடம் போதாமையால் சில சான்றுகள் மட்டும் இங்குத் தருவோம்:

1. (1)

(2)

2. (1)

(2)

(3)

3. (1)

(2)

4.

அவற்றில்து

குருவே சிவமெனக் கூறினன் நந்தி." ஒருவராயிரு மூவருமாயவன் குருவதாய குழகன்." இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதம்

பராபர நந்தி." நனந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார். நற்றவர்சேர் திருவடிஎன் தலைமேல் வைத்தார்." (என்) கண்ணுளும் நெஞ்சத்தகத்தும் உளகழற்

சேவடியே." இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே - துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்

தொழிந்தேன்.' தானென்றவனென்றிரண்டாகும் தத்துவம் தானென்றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை அவனடி சாத்தினால் தானென்றவனென்கைநல்லதொன் றன்றே.' ஒருவனாகிநின்றானிவ் வுலகெலாம் இருவராகிநின்றார்கட்கறிகிலான்."

திருமூலர் துறவு பற்றிப் பல பாக்கள் பாடியுள்ளார்; றவின்சிறப்பினை விளக்கியுள்ளார்."இவ்விளக்கம் அப்பர்

உள்ளத்தைக் கவர்ந்தது. அவர்,

துறந்தார்தம் துநெறிக்கண் சென்றேன் அல்லேன்'

என்று கூறியுள்ளார்.

5. (1)

(2)

சாத்திர மோதும் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்த இப் பார்வை பசுமரத்தானிபோல் ஆர்த்த பிறவி அகலவிட்டோடுமே"." இதே அறவுரையை அப்பர் கூறுதல் காண்க : சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள் கோத்திரமுங்குலமுங்கொண் டென்செய்வீர்? பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளுமாற் பேறரே."