பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - திருமந்திரம்

குறிப்பு விளக்கம் -

1. மிகப் பழைய லிங்கங்களுள் கேதாரத்திரல் உள்ள லிங்கம் ஒன்று என்பது

முன்னரே கூறப்பட்டது. - 2. அசோகன் கி.மு. 249-இல் தன் மகளான சாருமதி என்பவளுடன் நேபாளத்திற்குச் சென்றான். அங்குக் காட்மண்டு (Katmandu) என்னும் நகரத்திற்கு வடக்கே இரண்டுகல் தொலைவில் பசுபதி நாதர் என்ற சிவன் பெயரால் ஒரு பாசுமதச் சைவர் மடம் இருந்தது. சாருமதி அம் மடத்திற் சேர்ந்து துறவியானாள் என்ற செய்தியால், நேபாளம் அக்காலத்திற்றானே சைவத்திற் சிறந்த நாடாக இருந்தது என்பது தெரிகிறது - இந்து உட்சமயங்கள், ப. 12. - 3. 4 இவ்விடங்களில் உள்ளவை மிகப் பழைய லிங்கங்கள் என்பது முன்

கூறLபடடது. - * நான் இவ்விடத்தை 20-6-49-இல் பார்வையிட்டேன். 5. டாக்டர் இரமண சாஸ்திரி முன்னுரை, திருமந்திரம், பக். 5-8. 7. நமது ஆராய்ச்சி சைவ சமயம் பற்றியதே அன்றிச் சைவ சித்தாந்தம்

பற்றியதன்று என்பது நினைவில் இருத்தல் தக்கது. 7a. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும், ப. 237,

8. இந்து உட்சமயங்கள், பக்.77-78. . 8a. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும், ப. 254,

9. செ. 14:49, - 10. சிவஞான போதம், பாயிரம், பக். 70-71. 11. இந்து உட்பிரிவுகள், பக். 13,61-63 - 69. 12. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும். ப. 256. 13. சிவஞான போதப் பாயிரம், ப. 71. 13a, மானக்கஞ்சாறர் புராணம், 22-25,

14. வைணவம்... ... ... ப. 128. 15. மேலது. ப. 71. 16. இந்து உட்சமயங்கள், ப. 64. 17. மேலது, ப. 72. 18. சிவஞானபோதம், பாயிரம், ப. 72. 19. இந்து உட்சமயங்கள், ப. 13. 19a. - G`5. 347—352. .

20. டாக்டர் இரமண சாஸ்திரி முகவுரை, திருமந்திரம், ப. 25. 21. இந்து உட்சமயங்கள், ப. 73-74, 22. செ. 14:20, 1422. 23. செ. 1423, 1424. 24. செ. 1427-28. 25. செ. 1438, 1440, 1442. 26. செ. 1435, 27. செ. 1429, சைவ சமயத்தோற்றமும்........ பக்.248-253 (அடிக்குறிப்பு). 28. செ. 14:44, 14:47, 1467. 29. சிவஞான போதம், பாயிரம், பக். 30-31. 30.

1479, 1484, மாணிக்கவாசகர் இத்துறைப்படி முத்திபெற்றவர்.