பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ச பொருட் பிரிவு

குறித்த சமயப் பாதைகள் : வேதாந்தம் ஆறு: சித்தாந்தம் ஆறு : சைவத்தின் நான்கு பிரிவுகள் சரியை முதலிய நான்கு , சன்மார்க்கம்

முதலிய நான்கு புறச் சமயங்கள் : அகச் சமயங்கள் : சிவ பக்தி , சிவ அத்வைதம்: துறவு லிங்க வழிபாடு: அரசர் கடமை; திருநீறு சிவன் அடியார்கள் ; வைதிகர் நிலைமை-சிவ கதைகளும் திருமூலர் விளக்கமும் - சன்மார்க்க மடங்கள் - சைவப் பிரசாரம் - திருமந்திரச் சிறப்பு - குறிப்பு விளக்கம். :

5. பிற்காலப்பல்லவர்காலத்தில் சைவ சமயம்-1

- 79–94

(கல்வெட்டுக்களில் சைவ சமயம்- கி.பி.600-900)

முன்னுரை - நந்தி முத்திரை - பல்லவரது கட்டுவாங்கம் - பல்லவ வேந்தர்களின் சமயத்திருப்பணி-காஞ்சி, முத்தீசுவரர் கோயில் - திருவல்லம் சிவன் கோயில்-கோயில் ஆட்சி - முடிவுரை - குறிப்பு விளக்கம். 6. பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்-II

. 95-122

(இலக்கியத்தில் சைவம்-கி.பி. 600-900)

சைவ இலக்கியம் - சிவத்தலங்கள் - நாயன்மார் - அரசரான நாயன்மார்-சிற்றரசரான நாயன்மார்-சேனைத்தலைவரான நாயன்மார் - பிராமண நாயன்மார் - வணிக நாயன்மார் - வேளாள நாயன்மார் - சிவாசாரியர் நால்வர் - சாதிக்கொருவராயுள்ள நாயன்மார் - மரபு குறிக்கப்படாத நாயன்மார்-நாயன்மார் செய்தசமயத்திருப்பணிகள், 32 - நாயன்மார் வீட்டுப் பெண்மணிகளும் சமயத் தொண்டும் - நாயன்மாருள் சாதி வேறுபாடு இல்லை - சமயப் போராட்டம் : பல்லவ நாட்டில்; சோழநாட்டில்; பாண்டிய நாட்டில்-வைணவமும், பெளத்த சமணங்களும் சங்கரரும் பெளத்தரும் - அப்பர், சம்பந்தர் தலயாத்திரை - கோவில்கள் : வளர்ச்சி , தில்லையும் திருவாரூரும்; பெயர்கள்; ஆட்சி; விழாக்கள்; திருமேனிகளும் உருவச் சிலை களும், இசையும் நடனமும் - சைவ மடங்கள் - நாயன்மார் சமயபோதனை - பலவகை வழிபாட்டு முறைகள் - நரபலி கொடுத்து வழிபடுதல்-அப்பர்கால அடியவர்கள்-சேரமான் பாடல்கள் மாணிக்க வாசகர் - திருவாசகத்தின் உயிர்நாடி - முடிவுரை - குறிப்பு விளக்கம். . .