பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O cze பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் -1

மகேந்திரவர்மன் (கி.பி. 600-630) ിലിങ്ങ 1 (கி.பி.630-660) மகேந்திரவர்மன்ா: ur305 ನುಗ್ಗುರು-671 (கி.பி. 660-680)

இராஜசிம்மன் என்ற நரசிம்மவர்மன் I (கி.பி. 680-700)

i

பரமேசுவரவர்மன் II (கி.பி. 700710) மகேந்திரவர்மன் 11

. 55,9ಎioಷ್ಣII(ಏ.6,710-775)

. 56ಥಿಮಿiಣ್ಣ (கி.பி.775-826)

நந்திவர்மன் III (கி.பி.826-849)

- B,848-BT8) அபால்மன்பிெ. 875–883)

பல்லவரும் சைவ சமயமும்

நந்தி முத்திரை

பிற்காலப் பல்லவர் பட்டயங்கள் எல்லாவற்றிலும் நந்தி முத்திரை கான்னப்படுகிறது. இரண்டாம் நந்திவர்மன்

நிருபதுங்கவர்மன் போன்ற வைணவ சமயத்தைப் பின்பற்றிய அரசர் பட்டயங்களிலும் நந்தி முத்திரை காணப்படுவதால், சைவ சமயமே நாட்டுச் சமயமாக (State Religion)க் கருதப்பட்டதென்பது தெரிகிறது. கூரம், கசாக்குடிப் பட்டயங்களின் மேல் நந்திக்கு மேல் லிங்கம் காணப்படுதல், இவ் வுண்மையை உறுதிப்படுத்துவதாகும். அரசாங்க ஒலைகள் மீது பொறிக்கப்பட்ட அரசாங்க முத்திரையும் நந்தி முத்திரையேயாகும். விடை வெல் விடுகு (விடேல் விடுகு), விடைமண் பொறி ஒலை என்பன இந்த உண்மையை உணர்த்துவன." பல்லவர் நாணயங்கள் பலவற்றிலும் நந்திமுத்திரையைக் காணலாம்."

பல்லவரது கட்டுவாங்கம்.

முதலாம் பரமேசுவரவர்மன் கொடியில் கட்டுவாங்கம் தீட்டப்பட்டிருந்தது. இரண்டாம் பரமேசுவரவர்மன் முடிசூடும்பொழுது