பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு-உயிர் அசித்தரு வியா கம்போல வியாபகம் அருவம் இன்றாய் வசித்திட வரும்பி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திடா ஞானச் செய்தி அகாதியே மறைத்து கிற்கும் பசுத்துவம் உடைய னாகிப் பசுவென கிற்கும் ஆன்மா." எண்ணரிய கித்தமாய் இருள்மலத்தில் அழுந்தி இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை அண்ணலரு ளால்கண்ணி அவை அவரா யதனால் அலகில்கிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால் புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாயப் புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளல் உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம் 宏 உற்றிடும்கற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.” 1. சித்தியார். 4.20 2. சிவப்பிரகாசம், 19