பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 229 கின்றன. இங்கனம் தடத்த சிவனது நிலைகளை அறிந்து தெளிக. - இவண் கூறப்பெற்ற சுத்த தத்துவங்கள் தடத்த சிவனுக்கு இடமாதலோடு அத்தத்துவங்களில் நிற்கும் ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களையும் தந்து நிற்கும். ஒரு மலம் உடைய விஞ்ஞானகலர் இத் தகுதியைப் பெறுகின்றனர். இரு மலம் உடைய பிரளயா கலfலும்; மும் மலம் உடைய சகலரிலும்.இருவினையொப்பு: மவபரிபாகம், சத்தி நிபாதம் கைவரப்பெற்று, இறைவ னால் முன்னின்றும் படர்க்கையில் நின்றும் சிவ ஞானத்தை அருளப் பெற்று மலம் நீங்கி மல வாசனை மட்டும் உடைய சான் இருப்eேரும் சுத்த தத்துவத்தை அடையும் தகுதி பெறுகின்றனர்; அங்குள்ள தனு கரண புவன போகங்களை யும் நுகர்கின்றனர். மலம் நீங்கினோர் முத்தர் ஆவர். இவர்களுள் மல வாசனையுடையோர், அதிகார மல வாசனை, போக கல வாசனை, இலய மல வாசனை உடையராயிருப்பர். அதிகார மலம், போக மலம், இலய மலம் என்பவை ஒன்றைவிட மற்றெது:ன்று, சூத்குமு:ஆனது క வின் அவை நீங்கும் பொழுது ్యుణ్ణి அதிகார மலத்துன் தூல ஆதிகார மல வாசனையுடையோர் இறைவன் வித் தியேகரனாய் நிற்கும் சுத்த வித்தையை யடைந்து தாமும் வித்தியேசுரர் எனப் பெயர் பெற்றுச் சுத்த மாயையின்கீழ் உள்ள அசுத்த மாயையைத் தொழிற் படுத்துவர். அவ்வித்தியேசுரர் அனந்தர், சூட்சுமர், சிவோத் தமர், ஏககேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ரீகண்டர், சிகண்டி என எண்மராவர் என்பது சிவாகம நூல்களின் துணிபு. இவர்க்குப் பரிவாரமாய் நிற்பவர் பலர். இவர்க் கெல்லாம் இடமாக இருப்பது இச்சுத்த வித்தியா தத்துவம் என்பதை அறிக. இனி, சூக்கும அதிகார மல வாசனையுடையோர் இறைவன் மகேசுரன் எனப் பெயர் பெற்று நிற்கும் இட