பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) 161 ஆணவம் மாயையும் கன்ம மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டு மலங்களே” என்று விளக்குவர். மேலும் இந்த விவரங்களை, திரிமலத்தார் ஒன்று.அதனில் சென்றார்கள் அன்றி ஒருமலத்தா ராயும் உளர்.' என்றும், - மூன்றுதிறத் துள்ளாரும் மும்மலத் துள்ளார்கள் தோன்றலாதொத் துள்ளார் துணை' என்றும் உமாபதி தேவ நாயனார் கூறியுள்ளமையைக் காணலாம். . உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம்; உயிரும் விஞ்ஞானகலர் பிரளயாகலர், சகலர் திரையின்மலம் மலம்கன்மம் மலம் கன்மம் மாயை நிற்கும்’ என்று அருணந்தி தேவநாயனாரும் சிவாச்சாரியாரும், மூவகை ஆ ருயிர்வருக்கம், மலத்தார், கன்மம் மூலமலத் தார்.மூன்றும் உடையார் அன்றோ." என்று உமாபதி சிவாச்சாரியாரும் கூறியுள்ளவற்றால் தெளிய லாம். மெய்கண்டாரும். மெய்ஞ்ஞானம் தானே விளையும்விஞ் ஞானகலர்க் கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம் 50. திருமந். எட்டாந் தந்திரம். கேவலச்சகல சுத்தம் - 15. 51. திருவருட் பயன 2.2 . 52. மேலது 2.3 53. சித்தியார் 8.2 54. சிவப்பிரகாசம்