இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை
831
திருமுறைகள் பன்னிரண்டினையும் மூல இலக்கியங்களாகக் கொண்டு அவற்றினின்றும் தெளிந்துணரப் பெற்ற தத்துவ வுண்மைகளை விரித்துரைக்கும் செந்தமிழ்த் தத்துவ நூல்களாகத் திகழ்கின்றமை இனிது புலனாகும்.