• சொர்க்கவாசல் 193 யும் செழித்திடச் செய்வதற்காக ஏற்பட்ட இடங்களிலே அக்ரமம் தலைவிரித்து ஆடினால், அறம் அறிந்தோர் கண்டிக் காமலிருக்க முடியுமா? கண்டிப்பதா நாத்திகம்? வெற்: மண்டைப் புழு இவனுக்கு: மகான்களை ஏசும். உன்னைக் காண்பதும் மகாபாபம். இந்த நாடு இப்படிப்பட்ட மகா பாபிகளைத் தாங்கிக் கொண்டிருக்க சம்மதிக்காது. நாத்திகனே! உன்னை நாம் நாடு கடத்துகிறோம், இந்த வினாடி முதல். மதி: (உருக்கமுடன்) ஒரு குற்றமும் செய்யாக எனக்கா இக் கடும் தண்டனை..மக்கள் இதையா நீதி என்று எண்ணு வார்கள்...? வெற்: நாத்திகனின் இரத்தம் இந்தப் புனித பூமியில் படுவது பாவம். எனவே கொல்லஃது. விட்டோம்-ஓடு இந்த நாட்டை விட்டு. மதி: (உருக்கமாக) உண்மைக்காகப் பரிந்து பேச ஒரு வரும் இல்லையா? ஏழைப் பங்காளர் பூண்டே இல்லையா? வெற்: நாசகாலனே! நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட பிறகு போய் அழைத்து வா உன் வீரர்களை, எங்கிருந்தாவது! புது ஞன் போதகனே! யோ, போய்க் கூட்டிவா உன் படை களை- ஞான குருவை நிந்தனை செய்துவிட்டு வேழ நாட் டிலே வாழ முடியுமா? உம்.. இவனுடைய விருதுகள் சின்னங் கள் எல்லாவற்றையும் களைந்தெறியுங்கள். மதி: ஆத்திரமாகப் பேசுகிறேன் என்று எண்ணுவீர். அறிவு கூடயோரே! அருமறையானந்தரின் போக்கு "என் மனதை எரிமலையாக்கிவிட்டது. கனல் கக்கினேன். 'அருள் சீட்டு வாங்குவீர். ஐயன் அருளைப் பெறுவீர்' என்று மக்களி டம் கூறினார். பொருளைத் திரட்டினார். மாளிகைக்கும், மகர கண்டிக்கும், ஆறு கிராமங்கள் வாங்குவதற்கும் செல் விட்டார். சுயநலத்திற்குச் செலவிட்டார். பஞ்சவர்ணக்கினி கொஞ்சிப் பேசும் என்று. அருகில் செல்லும்போது, அது பூ-156-சொ-7
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/193
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை