218 தேன். சொர்க்கவாசல் வெற்றி: குமாரதேவியாரே! என் கடமையைச் செய் குமாரி: தங்கள் வீரவாளை என் நாடு என்றென்றும் போற்றிப் புகழும்... லாம். வெற்றி: நாடா? (சிறிதளவு பெருமூச்சு) சரி, போக குமாரி: (அவன் மனதை அறிந்து கொண்டு) நானுந் தான் தங்கள் வீரவாளைப் போற்றுகிறேன். வெற்றி: (ஒரு கணம் மகிழ்ச்சிகொண்டு மீண்டும் சோசு மாகர் வாளையா? குமாரி: தங்கள் வீரவாளை அனைவரும்தான் போற். றச் செய்வர். லாம். வெற்றி: (சலிப்புடன் குதிரையைத் தட்டிவிட்டு) போக (வெற்றிவேலன் போகிறான்: குமாரி அவனைத் தொடர்ந்து செல்கிறாள். இருநாட்டு வீரர்களும் அவர்கள் பின்செல்கின்றனர்.] காட்சி--109 இடம்: வெற்றிவேலன் அரண்மனை - உப்பரிகை இருப்: மரகதமணி, பணியாள், வீரன், குமார தேவி, வெற்றிவேலன். [மரகதமணி விளையாடிக் கொண்டு தடை செய் யப்பட்ட மதிவாணன் பாடலைப் பாடுகிறாள். பணியாள் மரகதமணியின் அருகே சென்று பாடாதபடி தடுக்கிறான். மரசுதம் அவன் பேச்சை சட்டை செய்யாமல் ஓடி ஆடிப் பாடிக் கொண்டு இருக்கிறாள். பணியாள் பதறுகிறான்} மரகதம்: நான் பாடுவேன்! நீ யார் தடுக்க? பணியாள்: அப்பாவின் உத்திரவம்மா! பாடக் கூடாது.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/218
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை