பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 43 காட்சி -19 டம்: மதிவாணன் தோட்டத்தின் வெளிப் புறம். இருப்ப கவிராயர், மதிவாணன். நிலைமை: கற்பகத்தம்மாள். கண்களைத் துடைத்தபடி சாமான் சில வற்றை எடுத்து வண்டியில் வைக்கிறார்கள். திலகா ஓலைச் சுவடிகளை ஒரு பட்டுத் துண்டிலே முடிந்து கொண்டுபோய் வைக்கிறாள். தாயை வணங்கிவிட்டு, திலகா வின் கரத்தைப் பிடித்து அன்பு டன் குலுக்கி விட்டு, கவிராயரை சுட்டிப் பிடித்துக் கொண்டு பதிவாணன் புறப்படுகிறான். வண்டியில் ஏறிக் கொள்கிறான்; வண்டி நகருகிறது. கவிராயர் அன்பாகப் பின் தொடர, மதி வாணன் தடுத்துநிறுத்துகிறான். கற்பகத்தம்மாளும் திலகாவும் கனிவுடன் பார்க்கின்றனர். மதி வாணன் செல்வதை -- வண்டி யைத் தொடர்ந்து சிறிது தூரம் சென்ற கவிராயர்... கவி: ஓலையைக் கொடு, என் மகள் பூங்கோதையிடம். [மதிவாணன் ஆகட்டும்' என்று தலை அசைக்கி. றான்.] கவி: மந்திரமூர்த்தி என் மருமகன் பெயர். வணிகன்-- சீமான் மந்திரமூர்த்தி. .

[மதிவாணன் புன்னகையுடன் '** என்று கூறும் விதமாகத் தலை அசைக்கிறான். வண்டி செல்கிறது.]