சொர்க்கவாசல் 57 காட்சி--28 இடம்: அரண்மனை வெளிப்புறம் இருப்: படைத்தலைவன், அமைச்சர். நிலைமை: அமைச்சருடைய ஜாடை பார்த்து சிறு படைவரிசை அணிவகுத்து நிற்கிறது. அதன் தலைவனிடம் ஓலையைத் தரு கிறார். அவன் படித்து விட்டு வணக்கம் செய்கிறான். போகும் படி தலை அசைக்கிறார் அமைச்சர். படை புறப்படு கிறது. தலைவனிடம் அமைச் சர்... அமை: மாளிகையில் இருந்தாலும், மலை உச்சியில் ஒளிந்து கிடந்தாலும், இவர்கள் அனைவரும் சிறையில் தள் ளப்பட வேண்டும், உயிருடன் பிடிபட்டால்! பிணமானால் சந்தைச் சதுக்கத்தில் தொங்க விடு. சதிகாரர்கள் என்ன கதி அடைகிறார்கள் என்பதைச் சகவரும் காணட்டும். [தலைவன் வணக்கம் செய்துவிட்டு அமைச்சர் தந்த ஓலையைச் சுருட்டிக் கொண்டு செல்கி றான்.] காட்சி-29 இடம்: மந்திரமூர்த்தி மாளிகையின் உட் புறம். இருப்: வணிகன், கவிராயர், பூங்கோதை, படைத்தலைவன். நிலைமை: உட்புறத்திலே புறப்படச் சித்த மாக உள்ள நிலையில், கவிராய ரும் மகளும். மகள் தன் மீதிருந்த
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை