பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷莎委

உணர சுகந்தரும் தென்னல் :

எண்ண எண்ண இனிமை தரும் அறிவு”

இத்தனையும் வென்ற ஒரு பெருந்தலேவர்

அண்ணு!

மாணிக்க விளக்கின் மரகதத் தீபமாக இருந்தது எங்கன் வரவேற்டை தாங்கள் ஏற்றபோது:

மாசறு உமது முகத்திற்கு இதற்குமேல் உவமை கூற முடியவில்லையே அண்ணு!

நீர்தானே

ஆட்சிக் கோணலே நிமிர்த்திட முழக்கமிட்டீர் ந்கரையிலே!

கொள்கைக்கு காவலராய் நின்றீர்!

翠烈

乃圣

மேதகு மேன்மையால் மிளிர்கின்ற தங்களது அறிவு ரைக்கு கோடி வணக்கங்கள் செய்தோம்!

புதிருக்கு புதிராகின்ற புலவோய்! எதிருக்கு எதிராங் உம்மை எதிர்க்கின்றசகதி ஏது? நாட்டிலே நீங்கள் ஒரு பிரச்சினையாகி விட்டீர்! ஆட்சி பிரச்னைக்கு நீங்கள் ஒரு ஊழி: வரலாற்றில் நீங்கள் ஒரு பொன்னேடு: இலக்கியத்தில் நீங்கள் ஒரு காவியம்!

நேற்று நீங்கள் இல்லாததால் கலங்குகிறது: ‘இன்று நீங்கள் இருப்பதால் இன்பம் பெறுகிறது!

நாளே உங்களுக்காக ஏங்கி நிற்கிறது: அறிஞரே மரீன கடற்கரையிலே நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டோம்:

உடல் புல்லரித்தது உவகைக் கலமேறினுேம் வங்கை கடலிலே உலவி வலம் வந்தோம்!

தமிழாய்த் திகழ்ந்து திருக்குறளாய் சிரித்தீர்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/105&oldid=564549" இலிருந்து மீள்விக்கப்பட்டது