பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5cm

வேங்கை வளரும் இடம் கானகமும், மலைச்சரிவுகளிலும் தானே!

ஆல்ை, அண்ணுவின் தலைமையிலே இயங்கும் கட்சி வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றியது என்பதை மட்டும் மறந்துவிடாதே தம்பி!

அவரது கட்சி ஒன்றுதானே.வேங்கை' யைப் போல வீரம் பொருந்தியப் பாசறையாக விளங்குகிறது!

அந்தக் கட்சியின் வீரத் திருவுருவமாக-தன்னேரிலாத வழி காட்டியாக அண்ணு காட்சியளிக்கிருர்!

வேங்கை மரத்திலே காட்சிதரும் பூ வைப் போல!

பூ, உதிர்ந்து, இதழ்களிழந்து, மடிந்து மண்ணுேடு மண் ஆணுகி விடுமே என்று கருதுகிருயா?

மனித வாழ்க்கையின் தத்துவமே அது தானே! அதற்கு. அண்ணு மட்டும் விதி விலக்காகிட முடியுமா?

அல்லது அமிழ்தம் உண்டு விட்ட அமரர் குலமா அவர்? இல்லையே! சாதாரண மனித இனம் தானே!"

எனவே, பிறப்பன இறப்பது உலகத்தின் பழக்க வழக் கங்களிலே, ஒன்ருகிவிட்டத் தத்துவம்! அதற்காக கவலைப் படாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/59&oldid=564503" இலிருந்து மீள்விக்கப்பட்டது