பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تنئي»

சூட்டாலும் குளுமையாலும்தான்.

இப்போது நான் வளர்ந்திருக்கிறேன் என்ருல், இந்தச் சூட்

'இந்தச் சூடு எனக்கு எப்படி வந்தது என்ருல், என் உடல் பூராவும் இருக்கின்றன. செல்’ என்ற உயிர்ப்புச் சக்திசூரிய ஒளியால் சூடான நீரில் இருக்கின்ற, வெதவெதப்பை உதிஞ்சிவிடுகிறது. அதன் விளைவுதான், தான் நீரால் சூழப் பட்டிருந்தாலும்; எனது உடல் எப்போதும் வெதவெதப் பாகவே இருக்கிறது என்றது.

அறிஞர் அண்ணு அவர்கள் நீரால் சூழப்பட்ட கடற். செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தி வில் இருக்கின்மூர்.

உதயசூரியன்-மதிய சூரியனின் அருள் கேட்டு துடித்துக் கொண்டிருக்கும் பல கோடி ஏழை மக்கள் இந்த நாட்டில் இருக்கிருர்கள். அவர்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணு அவர்கள்; அந்த துன்பத்தை மட்டும்.தான் உறிஞ்சி வைத்துக்கொண்டிருக்கிரு.ர். காரணம் அவரும் அந்தக குடும்பத்திலே பிறந்த ஒருவரல்லவா?

பா. கோடி மக்களின் நலனுக்காகப் பாடுபட உலகில் தோன்றிய எந்தத் தலைவனும் துன்பச் சூட்டைத் தான் உறிஞ்சி, எப்படி கடல் செடி தனது குளுமையான இலைகளை மீன் குஞ்சுகளுக்கு இரையாக்கி விடுகிறதோ, அப்படி தன்னைப் பொதுமக்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றன்.

南剑

Q

கடல் செடி நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும்.தன்னையே மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல; அறிஞர் அண்ணு அவர்கள் தன்னைப் பொதுமக் களுக்கு அர்ப்பணித்தும்-அவர்களது துன்ப வேக்காட்டைத் தானுறிஞ்சிக் கொண்டும் வாழ்கிரு.ர்.

கடலடியில் இருந்த எனது கண்கள் கொஞ்சம் தொலை வில் தங்க முலாம் பூசியத் தகடாக மின்னிக் கொண்டிருந்த ஒரு பனி மலேயின் மீது விழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/91&oldid=564535" இலிருந்து மீள்விக்கப்பட்டது