பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ í

கடலின் மேற்பரப்பில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் திங்கள்-அந்தப் பனிமலை மீது தனது கவனத்தைக் (கதிரை). செலுத்திய காரணத்தால்.அத்தப் பணிமலை தங்கக் குவிய, லாக எனக்குத் தெரிந்தது.

அதனின் உச்சி கடலின் மேற்பரப்பில் இருக் வாரத்தில் தான் நான் இருக்கிறேன்.

கிறது. அடி

அந்த மலை-உலகம் தோன்றியதற்குப் பிறகு.பல கோடி து:ற்ருண்டு இடையருது பெய்த மழையின் காரணத்தால் உருவான கடலில் எப்படி வத்திருக்க முடியும்?

அந்த மலை கடல் தோன்றுவதற்கு முன்பே உருவானதா? அல்லது கணக்கிட முடியாத அளவிற்கு வெப்பத்தைக் குறைத்துக் கொண்ட குளிர் காலத்தால்.நீர் இறுகிப் போன தால் ஆனதா? என்று என்னுல் புரிந்து கொள்ள முடி : வில்லை. பனிமலையின் தோற்றம் அந்த அமைதியான கடலில் சூட்சமத்தால் தொங்கும் மணியைப் போல ஆடிக்கொண் டிருக்கிறது.

அந்த மலையின் அருகே அக்டேவியஸ் போன்ற கடல் மிருகங்களும்.திமிங்கலம்-சுரு போன்ற கடல்வாழ் பிராணி களும் கற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன.

கடல் குதிரை போன்ற மிருகங்கள் அம்மலையின் மீது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றன. அப்பொழுது நீர் மட்டத்தில் போய்க்கொண்டிருந்த கடல் கொள்ளைக்கார னுடைய கப்பல் அந்த மலே மீது மோதிச் சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது.

நடுக்கடலில் இது போன்ற ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந் திருந்தாலும்.ஒன்றும் நடக்காதது போலவே கடல் அமைதி யோடும்-அடக்கத்தோடும் ஆடிக்கொண்டிருந்தது.

அறிஞர் அண்ணு அவர்கள் பனிமலையைப் போன்றவர் அவர் ஆழமான கடலில் ஒரு கண்டாமணியைப் போல இருந் தார். ஆனால், ஊர் உடைமைகளைப் பொதுமக்களுக்கு விரோதமான சக்தியும்-ாெகடுங்கோலும் அபகரித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/92&oldid=564536" இலிருந்து மீள்விக்கப்பட்டது