பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

褒

డ్రి

!

قت است: த் பருகா அமுதம் நீ! பாலின்

நெய் நீ! பழத்தின் ரசம் தீ! பாட்டின் பண் நீ!

பரிதி நீ கொள்ளும் கிழமை நீ! உவமை ஒன்றுக்குள் அடங்கா உருவம் நீ!

உள்நின்ற நாவிற்குள் உரை பாடி நீ! பாகன் நீ!

கருவாய் உ கு க் கு முன் தோன்றி, கண்ணறிவு ஒளிகான கருவும் நீ!

திருவே என் செல்வமே என் புகழே நீ!

செழுஞ்சுடரே: செழுஞ்சுடரின் சோதியே நீ!

உருவே! என் உறவே? ஊனே: ஊனின் உள்ளமே!

உள்ளத்தின் உள்ளே உரை கின்ற உயிரணுவே! என் அறிவே! கண்ணே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/96&oldid=564540" இலிருந்து மீள்விக்கப்பட்டது