பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

இருத்தினர். தமிழ்ச்சித்தனைப் பார்க்க வேண்டும போலிருந்தது. ஒருகணம், அவருக்குச் சிரிப்பு வந்தது. நான் தமிழ்ச்சித்தனை அறிந்ததாகவே மஹேஸ்வரி யிடம் காண்பித்துக் கொள்ளாததுகூட, ஒரு வகையில் நன்மைதான்! - -

பெயரிட்டுக் குரலோட்டினர், அதிகாரம் கொண் டிருந்தவர். ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று அடிக்கடி அவரது உள்மனம் நினைவூட்டிக் கொண் டிருந்ததையும் அவர் பொருட்படுத்தாமல் இல்லை; மஹேஸ்வரியின் வேண்டுகோள் அவருள் புதிய விழி ப் ைப உண்டாக்கிவிட்டிருந்ததையும் அவர் உணரத் தவறவில்லை. கண்களைத் திசை திருப்பிப் பார்த்த வண்ணம் சாய்ந்திருந்தார் அவர். -

தமிழ்ச்சித்தன் வந்தான். கெஞ்சு கிமிர்த்தி நடந்து வந்தான்; ‘ வணக்கம், ஐயா !” என்று சுத்தத் தமிழில் மொழி பயின்றன். சரியாகப் புலனுகாத திராவிட நாட்டுப் படத்தைக் கரையாக்கி, கறைபோகாத கறுப்புத் துண்டென தோற்றமளித்த அந்தச் சல்லாத் துணியை எடுத்து இடது தோளில் போட்ட வண்ணம், அவனும் அமர்ந்தான். அருந்துவதற்குப் பானம் கொண்டுவரப் பணித்தான். குடித்தார்கள் இருவரும்.

தமிழ்ச்சித்தனிடம் அவனுடைய திருமணம் பற்றிய பேச்சைக் கிளப்பினர் தனபால். -

நிலமையை ஊகிக்கத் தமிழ்ச்சித்தனு தவறுவான்? - த்தில் மின் வெட்டியது. அரைக்கணம் அவன் தன்ன்ை மறந்தான். பின்னணியை மறந்தான். பின்னி யிருந்த பேச்சுக் குறியையும் மறந்தான். நெற்றிச் ... : : * ~ *.*... .” ...? ண் பாடினவோ? இல்லை வு. எடுப்பாகவும் பிடிப்பா