பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12}

  • அன்பு, அன்பு என்று சொல்லி அந்த அன்பின் கண்களிலே மண்ணைத் தூவி, அத்தோடு கிற்காமல்: என் கண்களிலேயும் மண்ணைத் துரவிட கனவுகண்டிர் கள் நீங்கள். என் வெள்ளேமனத்தைத் தவருகப் பயன் படுத்த எண்ணினிர்கள் : மனத்தின் பரிபக்குவ நிலை: அல்லது, மரினும் வளர்ச்சி அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களின் திடீர் மாறுதல்களின் தூண்டுதல் காரணமாக மாறுபாடு காட்டுவது இயல்டென்று சிக்மண்ட் பிராய்ட் எழுதியதை ஒருமுறை உங்களுக் குப் படித்துக் காட்டினேனே, மறந்து விட்டீர்களா ?... என்னவோ, உங்களுடைய வெள்ளே மனத்தில் கறுப்பு விழுந்தாலும் விழுந்தது, உங்கள் போக்கே தடம் புரண்டு விட்டது !...”

எந்தத் தாக்குதலையும் தாங்கும் இதயம் கொண்ட வனைப் போன்று, பகுத்தறிவுப் பார்வை பார்த்தவாறு: குறுக்கே கட்டப்பட்ட கைகளுடன் கின்றன் தமிழ்ச் சித்தன். மறு கணத்தில், அவனுடைய கண்கள் கலங்கிக்கொண்டு வரத் தொடங்கின. செயல் முறைத் திட்டம் வகை தவறிப் போய்விட்டதை கினேந்து வருந்துபவன் மாதிரி அவன் துயர் அடைந்தான்.

‘ வாருங்கள், காளத்தி; காம் புறப்படலாம். கம் கடன் பணி செய்து கிடப்பதுதானே ?’ என்று அடித் தொண்டையில் பேசினுள் மஹேஸ்வரி. அவள் குரலில் கேலிப் பண்பு மிகுந்திருந்தது. -

‘ போய் வருகிறேன், சித்தன் ! என்றான் காளத்தி காதன். - -

கனவு கண்டு விழிப்பவன் என தடுமாறினன் * * - * .ெ o * - s o தமிழ்ச் சித்தன். பனபுறம திரும்பின்ை. தந்தை துளசிங்கம் மெத்தையின் திண்டில் சாய்ந்தபடி