பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22

புனர்ஜன்மம் எடுத்த பெருமையுடன் காணப்பட்டார். அதே நோக்கில், திசைக்கோணம் சாய்ந்தது. தொழுகை அறை திறந்து கிடந்தது. சினம் புரள, சித்தம் நிலைக்க கின்றான் அவன். கொள்கை இழந்தவன நான் ?? என்று உள்ளுக்குள்ளாகவே ஒரு தீனக் குரல் கேட்டதை அப்போது அவன் சட்டை செய்யவில்லை. அதைப் போலவே, முரண்டு பிடித்த சட்டையை உதறிவிட்ட வாறு திரும்பிப் பார்த்தான். -

காளத்திநாதனும் மஹேஸ்வரியும் ஒருவரையொரு வர் கள்ள விழி தொடுத்து, உள்ள வழி உணர்ந்து, உணர்வு விழி சொடுக்கி கோக்கிக் கொண்டார்கள். ஆமாம், காம் உடனடியாகப் புறப்படுவதுதான் கல்லது என்ற குறிப்புப் புரண்டது. காளத்திகாதன் அவளைப் பார்வைக்குள் அழுத்தினுன். ஆகவே, அவள் கைகளையும் அவன் அழுத்த வேண்டியவன் ஆளுன் ! அவன் மனத்தில் ஒரு கிகழ்ச்சி தோன்றி மறைந்தது. உயிரும் உயிர்ப்புமான நிகழ்ச்சி ஆயிற்றே அது ?

அக்தச் சம்பவம் : இங்கு புறப்பட்டு வருவதற்கு முன் அவனும் அவ ளும் தனியறையில் அடிவைத்து, தாழடைத்துப் பதுங்கிச் சிரித்தார்கள். அன்பின் மனத்தாழ் அடை படாமல் நின்று அவர்களது துல்லியமான கேசத்தின் பாசத்துக்குச் சாட்சி சொன்னது ; பக்தி பூர்வமான மணத்திற்கு அது துளசி மாடம் ஆனது ; இறுக்கத்திற்கு ஒட்டுறவு கற்பிக்கவல்ல

ம் தருணமெலாம், காளத்தி மாம்பழத்தின் ஞாபகம் வந்தது; எழுந்தது. அப்படியே அவளைக்