பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


அவள் தோழிக்குக் கல்யாணம் செட்டில்’ ஆகி, மாப் பிள்ளை ஸ்திரப்படுத்தப்பட்டதும், விலாசத்தைக் கேட் டுக் கொண்டு சுதர்ஸனத்தின் வீட்டை அடைந்து, தெய்வயானைக்கு ஏற்ற முருகன்தான் அவன் என்பதை நிர்ணயம் செய்து திரும்பினுள். இம்மட்டோடுதான் அவள் தன் உரிமையைப் பிரயோகிக்க முயன்றாள். அவர்களது காதலைப்பற்றி அவள் அக்கறை கொள்ள வில்லை. இப்போது அந்தக் கவலை அவளே ஆட்கொண்


எதிர்காலக் கணவருக்கு முகமன் மொழிந்து, ஸ்பெஷல் காப்பி கொடுத்து அனுப்பி வைத்தாள் தெய் வயா2ன. என்னைப் பார்க்க வேண்டும் போலிருந்த தாம்; வந்திருக்கிறார், தாலிக் கூறையைக் காட்டினர்; காஞ்சீபுரத்தில் எடுத்ததாம். கையோடு உன் கேள்விக் கும் விடை சொல்லிவிடுகிறேன். நாம் நடித்த தீவலம்’ நாடகத்தில் என் கடிப்பைக் காதலித்து, அதன் விட்ட குறையாக என்னையும் காதலித்து, அதன் தொட்டக் குறையைப் போல், என் இதயத்தையும் தொட்டுவிட்ட காவிய புருஷர் இவர். பாட்டுக் கட்டுவதற்குப் பழகி வருகிறார் , எனக்குத் துணையாக பெளடர் பூசிக்கொள் ளவும் தயாராம்.’ ... . . . பேஷ், பேஷ்! வாழட்டும் உங்கள் காதல்!” என் gf கைதட்டினுள் மஹேஸ்வரி. அப்போது, டிரங்கால்” இந்திருப்பதாகத் தகவல் வந்தது ; கார் ஓடியது.

ாக்குத் தெய்வயானைக்கு மணவிழா !