பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ^ சதை: இராமன்: சீதை: இராமன்: இராமன்: சீதை: இராமன்: சீதை: இராமன்: சீதை: இராமன்: தாயாவது ஆவேன். தாய்! நினைக்கவே அச்சமாக இருக்கிறது. நீயும் நாளைக்கு இப்படித்தான் மாறுவாய். மாறாமல் இருக்க முடியுமா? மகனுக்காகப் போராடி என்னை. காட்டு க்கு அனுப்புவேன்; ஆட்சியை அவனுக்குக் கொடு என்பேன். உண்மையாகவா! இது என் கற்பனை. நீங்கள் ஆள்வதைவிட என் மகன் ஆளும் நாள்தான். பொன்னாள். நன்னாள். ஒவ்வொரு தாயும் இப்படித்தான் கற்பனை காண்பாளா? தாயின் உள்ளம். இதில் என்ன தவறு இருக்கிறது? அதுவரை நீங்கள் ஆண்டு செம்மையாக மகனிடம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையால்தான் இந்த எண்ணம் எழுகிறது. ஒவ்வொரு பெண்ணும் எதிர்காலக் கனவில் மகனைக் காண்பாளே தவிரக் கணவனையே நினைத் துக் கொண்டிருக்க மாட்டாள். அப்பொழுது நீயும் ஒரு. பெண். இல்லை, தாய்; பெண் குலமே தாய்க்குலம் என்ற உண்மையை இப்பொழுதுதான் உணர் கிறேன். என் சிற்றன்னை ஒரு சிறந்த தாய். யார் இல்லை என்றது. அவளைப் போல்