பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: நான் கணவனைக் கொன்றவள் என்று பழி சூட்டும். கொலை செய்வாள் பத்தினி. அதோ பார், இந்த நாட்டு மக்கள் என்ன பேசுகின்றார்கள். 'அந்தக்கூனி இருக்கிறாளே அவள்தான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்: வேண்டும் தசரதனுக்கு கைகேயியே கதி என்று கிடந்தானே. இராமன் காட்டுக்குப் போவதை நாம் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது; நாம் அனைவரும் உடன் போக வேண்டியது தான்.' "தசரதன் பிழை க்க மாட்டான் என்று சொல்லுகிறார்களே: 'இதயத் தாக்குதல் 'மன அதிர்ச்சி ‘எப்படி ஐயா பிரிவைத் தாங்க முடியும்? 'மகன் பாசம் சும்மா விடுமா? யாராவது ஒருவர் நம்மைப் புகழ்வார்களா என்று பார்க்கிறேன். அந்த அளவு க்கு ஞானம் வர வில்லை என்பது பொருள். கவிஞர்கள். ஊரோடு சேர்ந்து போனால்தான் அவர்