பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கோசலை: தசரதன்: 113 (நுழைந்து) பரதனை வரவழைக்க வேண்டும் முதலில் இராமன் காட்டுக்குப் போக வேண்டும். அது முதலில் நடந்து தீரவேண் டும் பிறகுதான் பரதன் வர வேண்டும். வந்ததும் அவன் மணிமுடி சூடவேண்டும் இது மன்னனின் ஆணை வாய்மை தவறாத மன்னன். (மறுபடியும் வந்து பேசுகிறான்) உன் மங் கல நாண் தான் அவனுக்குக் காப்பின் நாணாக மாறப்போகிறது. என் மகனைக் காட்டுக்கு அனுப்பு. என்னையும் வீட்டுக்கு அனுப்பப் போகிறாய். இவள் என் மனைவி அல்லள். இன்றே துறந்தேன் இவளை. அப் பரதனும் இனி என் மகன் ஆகான். முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு உரிமைக்கு! நாடாளும் உரிமைக்கு அல்ல! ஈமக்கடன் செய்வதற்கு. மகனைக் காட்டுக்கு அனுப்புவது வரத் திற்குக் கட்டுப்பட்டு ஒப்புக்கொள்கிறேன். நீர் அதற்குத் தளர்வதுதான் என்னால் ஒப்புக் கொள்ள முடிய வில்லை. மகனைப் பிரிந்த துன்பம் மட்டும் உங்களுக்கு. உங்களை இழக்கும் துன்பம் எனக்கு உண்டாகிறது. நினைத்துப் பாருங்கள், வரத்தின் கொடுமை யைக் காட்டிலும் உம் செயலுக்குத்தான் அஞ்சுகிறேன். இராமன் காடு சென்றால் என் உயிர் போய் விடும். இதை யாரும் தடுக்க முடியாது. சாகின்ற காலத்தில் அவன் கையில் தண்ணிர்