பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசிட்டர்: தசரதன்: கோசலை: தசரதன்: கோசலை: தசரதன்: வசிட்டர்: 115 டும். இதைக் காண்பது எனக்கு நல்லது என்று நினைக்கின்றாயா? வேந்தே அவனை இன்று ஏகாத வண்ணம் தடுக்கின்றேன். முயன்றால் வெற்றி கிடைக்கும். முடியுமா முனிவரே! உம்முடைய ஆற்றலில் நான் நம்பிக்கை வைக்கிறேன். உம்முடைய சொல்தான் என் உயிரைச் சிறிது நிறுத்தி வைக்கும். மெய்யின் மெய்யாக விளங்கும் வேந்தே உல குக் கெல்லாம் தலைவனாக விளங்கும் மன்னா! உன் உயிரை ஒம்பாமல் இப்படித் துடித்துத் துடித்து விம்மினால் இந்த வையம் முழுவதும் துயரால் சுழலும்! முனிவனோடு நம் ஐயன் வந்தாலும் வரலாம். வீணாக அயர்ச்சி கொள்ள வேண்டாம். வருவானா மீன்டும் அவனைக் காண்பேனா. மாயக் கைகேயி தன் வரத்தால் என் உயிரை மாய்க்கத் துணிந்து விட்டாள்; கூனி மொழியில் தானும் தன் மாமகனும் தரணி யைப் பெறுகின்றார்கள். என் மாமகனைக் காடு ஏகு என்று சதி செய்து விட்டார்களே! யாரையும் பழிக்க வேண்டாம். பழித்தால் பயனில்லை. இராமன் காட்டுக்குப் போவது தவிரான், என் உயிர் போவதும் தவிர்க்க (Լpւգ-Այո51, ஒரே வழி இருக்கிறது. விரைவில் பரதனுக் குச் செய்தி அனுப்ப வேண்டும். நீர் சொல் வதும் உண்மைதான். இராமனைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. ஆட்சி