பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 யாரும் பிறக்கவில்லை. என் வலிமை மட்டும் உளது என்று அவனிடம் நினைவு படுத்து. தப் பித் தவறி அவன் எங்களை எதிர்த்தால். இராமன்: தம்பீ சீர்மையற்ற சொற்களைச் சிதறுகின்றாய். நா. இலக்குவன்.அடக்கம், அடங்கிவிட்டேன். சுமந்திரன்: இலக்குவன்: சுமந்திரன்: இராமன் சுமந்திரன்: இராமன்: சுமந்திரன்: துன்பச்சுமையைச் சுமந்து நிற்கின்றேன். நீ நில், நாங்கள் போகிறோம். வருகிறோம் என்று சொல் போய் வருகிறோம் பதினான்கு ஆண்டுகள் கழித்து. கழித்துக் கூட்டி பதினான்கு ஆண்டுகள். பத்தும் நாலும். பத்தும் நாலும் பதினாலு: ஏழும் ஏழும் பதி னாலு நாலும் பத்தும் பதினாலு எப்படியும். பதினான்கு ஆண்டுகள். பதினான்கு.... வருகிறேன். மன்னனைக் காண உடனே விரைவில் செல்கிறேன். காடுசென்றார் என்ற செய்தியைச் சொல்லத்தான் பிறந்தேன். அந்தக் கொடுமையைச் செய்யத்தான் பிறந்தேன். (இராமன், இலக்குவன், சீதை நீங்கல்) சுமந்திரன்: இதைச் சொல்லத்தான் பிறந்தேன். மன்னன் உயிரைப் பிரிக்கத்தான் திரும்புகிறேன். சுமந்திரன் இனிக் கால தூதன் ஆகிறான்.