பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: கூனி: கைகேயி: கூனி: பரதன்: கூனி: பரதன்: கூனி: பரதன்: பரதன்: கைகேயி: 129 மன்னன் மாண்டான். ஆனால், வாய்மை மாளவில்லை. அந்த வாய்மை அவர்களுக்கு நன்மை தர வில்லை. ஆனால் வாய்மையின் பெருமையை அவர்களால் உணர முடிய வில்லை. உண்மை கசப் பாகத் தான் இருக்கும். அந்த வாய்மை. உங்களுக்கு வெற்றி தரும் என்று நினைக்கிறீர்கள். அது பரதனைப் பொறுத்து இருக்கிறது. அவன் வரட்டும். அதைப் பொறுத்துதான் இருக்கிறது நம் வாழ்வு. உயரத்தினின்று இறங்கி மண் மீது வா! அப் பொழுதுதான் உரிமை கிடைக்கும். நேரே அவனை இங்கு அழைத்துவர ஏற்பாடு செய். காட்சி : 21 பரதன், கூனி மன்னவன் தங்களைப் பார்க்க மாட்டார். ஏன்? முதலில் உங்கள் தாய் உங்களை அழைக்கிறாள். தாய். யார் கோசலை. பெற்றவள் இதோ வந்துவிட்டேன். காட்சி: 22 பரதன், கைகேயி இதோ வந்துவிட்டேன். அம்மா! மகனே (பாசத்தோடு தழுவ விழைகின்றாள்)