பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 தானே. கைகேயி: இங்கே உன் விருப்பினால் நடக்க உனக்கு உரி பரதன்: மையில்லை. மன்னன் ஆணை அந்த ஆணைக் குத் தான் இராமன் அடிபணிந்து காடு ஏகினான். அந்த ஆணைக்கு இணைந்துதான் நீ அரியணை ஏற்க வேண்டும். முடவனை மலைமேல் ஏறச் சொன்னால் அது முடியாத காரியம். என் தந்தை காட்டிய வழி எனக்கு இருக்கிறது. நீ கோழை என்று என்னைக் கூறுகிறாய். உன் சொல் என்னைப் படுகுழியில் தள் ளும். தள்ளுகிறது. என்பதை உணர்கிறேன். என் அண்ணன், அவனிடம் இந்த ஆட்சியை ஒப்புவித்து விட்டு, கைகேயி: அதற்கு, பரதன்: எனக்கு உரிமை இருக்கிறது. இந்த ஆட்சியை என் தந்தை எனக்குக் கொடுத்துவிட்டார். இதை நான் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. எனக்குக் கிடைத்த ஆட்சி இது, இதை யாருக்கும் கொடுக்க எனக்கு உரிமை இருக்கிறது. கைகேயி கேகயன் மகள் இங்கேதான் தோற்று விட்டாள்; பரதன்: உணர்கிறேன். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என்பதை உணர்கிறேன் உன்னை நம்பி என் உயர்ந்த வாழ்வை எல்லாம் இழ ந் தேன். கொடிய மனம் படைத்தவள் என்று பெயர் எடுத்தேன். இத்துணையும், வீண் முயற்சி. ஒன்று நீ செய்த பாவம் போக்க நான் தவம் மேற்கொள்ளப் போகிறேன். நீ தூய ளாக விளங்க ஒரே வழி உள்ளது.