பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: 151 அழைத்து வந்துவிட்டால் வரமுடியாது. இராமன் திரும்பி வரமாட்டான். அதில் மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பரதரை அங்கேயே தங்கிவிட்டால்? பதவி அவனை விட்டு வில காது. விலக்க அவனுக்கு ஆற்றல் இல்லை. அவன் பதவி ஏற்க மறுக்கவில்லை. உலகின் பழிக்குத்தான் அஞ்சு கிறான். இராமனின் நல்லெண்ணத்தையும் பெற முயல்கிறான். அவன்தான் பரதன், உணர்ச்சியின் பிழம்பு அவன். அவன் நல்லவன் என்ற பெயர் எடுத்தால்தான் ஆட்சியை நடத்த முடியும். வெறும் ஆணையால் பதவி க்கு வந்தால் அவனால் ஆட்சி செய்வது அருமை வெறும் முடியாட்சியாக இருக்கும். குடிபோற்றும் ஆட்சிபாக இருக்க முடியாது. மக்கள் உடனே அவன் ஆட்சியை ஏற்றால் எதிர்ப்புக்கிளப்புவர். அதனால் அவன் செய்வது நல்லது தான். அவனுக்குத்தான் வெற்றி கிடைக்கும். உன் பார்வையே புதிதாக இருக்கிறது. குருவுக்கு மிஞ்சிய மாணவியாக இருக்கிறாய். நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். பரதனை விட உத்தமன் இல்லை என்று பெயர் பெறுவதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. உன்னுடைய கொடு மையால்தான் அவ னு க்கு உயர்வு கிடைத்திருக்கிறது! பரதன் எவ்வளவு உத்தமன்! அவன் தாய் எவ்வளவு கொடியவள் என்று உலகம் பேசும். தாயுரை கேட்டுத் தந்தை உதவிய தரணியை நீத்த உத்தமன் என்ற புகழை நிலை நாட்டப் போகிறான். ஆயிரம் இராமர் அவனுக்கு நிகராக