பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரை வாலி: வாலி: 17 பகைப்போரின் பாதி வலிவு எனக்கு வந்துசேரும் என்ற வரமும் மறந்துவிட்டாயா?

அரசே! அவனுக்கு இன்னுயிர் நட்ப மைந்த

இராமன் என்பவன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்துள்ளான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் அவர் கள் விண்ணுலகைக் கண்டிருப்பார்கள். உலகத்தில் அறம் நிலைநிறுத்த வந்த அண்ணலுக்கு ஊறு கற்பித்தாய். நீ பெண். அதனால் பிழைத்துக் கொண்டாய்! தாயின் ஏவலால் தன் தம்பிக்கு நாட்டை நல்கிய நம்பியையா இவ்வாறு கூறினாய்? தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இல்லை என்று தருக்கி வாழ் பவன் ! அவனா என் தம்பியும் நானும் உற்ற போரில் இடையே அம்பு தொடுப்பான் என்று நீ கருதுகின்றாய்? (தாரை கண்களில் நீர் கலங்க நிற்கிறாள்.) இருத்தி நீ! கண்ணிமைப்பதற்கு முன் அவன் உயிரைக் குடித்து உடன் வந்தாரையும் கருத்து அழித்துத் திரும்புவேன். கலங்காதே. தடுக்காதே என்னை, காட்சி : 6 தன் அண்ணனைக் கொல்ல மற்றொருவனைத் துணையாக நாடுகிறான் சுக்கிரீவன். இவன் நமக்கு மட்டும் LᏗ ©öᎣ è எண் னான் என்பதற்கு என்ன சான்று உள்ளது? எதைப் பொறுத்தாலும் பொறுக்கலாம், அண்ணனைக் காட்டிக் கொடுக் கும் கீழ்மையை மட்டும் என்னால் பொறுக்க முடி, யாது.