பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO அனு: இராமனுக்கு மானம் ஒரு கேடா! அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறு ஒர் வம்பை விலைக்கு வாங்கி இருக்கின்றான். நா அடக்கிப் பேசு. வாலியின் கதியே அப்படி என்றால், நினைத்துப் பாரும். தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து மன்னிப்புக் கேள். இது தான் வழி. இரவா விளக்கம் கேட்கவில்லை. நீ என்னை விட்டுத் தப்ப முடியாது. சோலையை அழித்தாய். எம் சேனையை ஒழித் தாய். நீ அழித்த அழிவுக்கு உன்னைக் கொன்று ஒழித்தால் தவிர வேறு வழி இல்லை. யாரடா அங்கே!. வீடணன்: அண்ணா மாதரைக் கொன்றவரையும் உலகம் மன் இராவ: னிக்கும்; தூதுவரைக் கொன்றால் அரசியல் பழிக் கும் நம் தங்கை இளையவள் காமவல்லியை அவர்கள் கொலை செய்யவில்லையே. மன்னித்து விடவில்லையா! பெண் கொலை கூடாது என்ப தனால்தானே. தூதுவரைக் கொல்லுவதும் தகாது. மேலும் இவனைத் தொலைத்துவிட்டால் யார் அவர்களுக்கு நம் பெருமையைப் பற்றிச் சரி யாக விளக்கமுடியம். நம் செயலையும் ஆற்றலை யும் அவர்கள் உணர முடியாதே. நல்லது! அதுவும் சரி. இவனைக் கொல்லாமல் நெரு ப் பிட்டுச் சுட்டு அவமான ப் படுத்தி. அனுப்புங்கள், இழுத்துப் போங்கள். இராவணனின் பெருமையை இவன் போய்ச் சொல்லட்டும் அங்கே! (அனுமனை இழுத்துச் செல்லுகின்றனர்)