பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 காட்சி : 14 அங்கதன், சாம்பவன் அங்கதன். அனுமன் இன்னும் வரவில்லையே. சாம்பவன். அதோ பார் வானம் சிவந்திருக்கிறது. இது அங்: சாம்: அங்: சாம்: அங்:

[(نg/9ے

மாலைப்பொழுது இல்லையே. வானத்தைச் சினக்க வைத்தவன் அனுமன்தான்; வானமும் சிவந்து காணப்படுகிறது. தென்திசை இலங்கையின்றுதான் இச்சிவப்புத் தோன்றியிருக்க வேண்டும். சிவப்பு மட்டும் அல்ல. கருப்பும் கலந்திருக்கிறது. மங்கிய புகை எங்கும். எழுந்து வருகிறது. இலங்கை எரிகிறது என்று எண்ணுகிறேன். (அனுமன் வருகின்றான்) இதோ வந்து விட்டேன். (அங்கதனையும் சாம்பவனையும் கை தொழுது வணங்குகிறான்.) அனுமன்: இராமனின் நிறத்தையும், சினத்தையும்தான் புகை அங்: யிலும், நெருப்பிலும் புகைத்து வந்தேன். அண்டர் நாயகன் தேவி உங்களுக்கெல்லாம் ஆசி வழங்கி னாள். நன்மை கூறினாள். நடந்தது என்ன? உன் வெற்றிச் செயல்கள் உன் நெற்றிவடுக்களே சொல்லுகின்றன. உன் மார்பின் வெட்டுகள் உன் புகழை எட்டுத்திக்கிலும் பரப்பு கின்றன. கரங்களின் தழும்புகள் அவர்கள் மார்புகளைச் சுவை பார்த்து நிற்கின்றன. உன் வெற் றியைப் பற்றி உன் நாகூறவேண்டிய நிலையில்