பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரி மகளிர் நிலவில் கொஞ்சிய எம் தந்தை துஞ்சி விட்டார். அஞ்சும் உள்ளங்கள் பஞ்சு என வேதனை அடைகின்றன. போவோம் இப் பறம்பை நீங்கி; மறப்போம் பழைமையை நமக்கும் இதற்கும் உள்ள கிழமையைத் துறப்போம்! காட்சி 2 ஆ (மீண்டும் பழைய காட்சி) கபிலர்: அவ்வை: கபிலர்: அவ்: கபி: அவ்: அவ்வையும் கபிலரும் மறப்போம் பழமையை முயல்கிறேன் முடிய வில்லை; நா காக்க, காவாக்கால் சோ காக்க கவிஞர்கள் நாவலராதலோடு காவலராகவும் விளங்க வேண்டியுள்ளது. காப்பதில் வல்லவராக விளங்க வேண்டியதுதான். அதுதான் நாவன்னையும். உங்களிடம் நாவன்மை உள்ளது; பாவன்மையும் உள்ளது ; காவன்மையும் உள்ளது. நாவால் இத்துன்பநிலை விளைந்தது என்று நீங் கள் உணர்ந்து சொல்லும் பொழுது இஃது அதிர்ச்சியைத் தருகிறது. வாய்ச்சொற்கள் இவ் வளவு விளைவிக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. வீரத்தை எழுப்பும் கவிதைகள் சோகத்தை விளைவித்துவிட்டன. வீரம் ஒளி, சோகம் அதன் நிழல். நிழல், நீங்கள் நிழல் என்கிறீர்கள்; நான் அதை இருள் என்கின்றேன். நிழலில் இருள் இருக்கத்தான் செய்யும், ஒளியால் விளைந்த நிழல் அதனை இருள் என்று கூறார்;