பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தியிருக்கின்றேன். அந்தத் தின வைக் கேட்ட அவர்கள் அந்தத் தினமே ஒடுவர்; எளியவர்கள் உங்களை எதிர்ப்பதைவிட எதிர்க்காமல் இருப்பதே மேல்; விறலியின் கூற்றாக இப்பாட்டினை அமைத்துள்ளேன். தானை மறத்தைப் பாடினால் எதிரிகளின் சேனைகள் எல்லாம் எஞ்சாமல் நீங்கும்; இதுதான் என்பாட்டு; நாடகப்போக்கில் அமைத்துள்ளேன். வேந்தன்: வாள் நுதல் விறலி! தும் நாட்டில் போர் விறலி: செய்யும் பொருநரும் உளரோ? பொருநரும் உளரோ என வினவிய பொருபடை வேந்தே எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வன்மள்ளரும் உளர். வேந்தன்:மள்ளர் இந்த நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் விறலி: அவ்: அதி: இருக்கின்றார்கள், உன் தலைவனைப் பொறுத்துத் தான் வெற்றி அமையும். அவனைப்பற்றித்தான் நான் அறிய விழைகின்றேன். அவன் போர் என்றால் புறப்படும் இயல்பினன்; மரக்கிளை காற்றுக்கு அசைந்தால், அதில் தொங் கவிடப்படும் வெறும் பறை அசைந்து ஒலித்தால், உடன் அசைவான். அது போர் என்று விழித்து எழுவான். அவன்தான் எம் தலைவன், வருகிறேன், இந்தத் திக்குத் திரும்பேன்; திசை தப்பி வந்துவிட்டேன். இதுதான் என் பாட்டு தொண்டைமானிடம் தூதுபோன பாட்டைநாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் போர்த் தினவைப் பற்றிய பாட்டைக் கேட்டால் பகைவர் போர்ப்பறையைக் கேட்டவர் ஆவர். எனது வேலை