பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கண்ணிரைச் சிந்துகின்றாய். நீ பேகனுக்கு உறவியா? கண்ணகி: உறவிதான். ஆனால், இப்பொழுது துறவியாக கபிலர்: இருக்கின்றேன்; அவரால் துறக்கப்பட்டேன், இனி நான் அவருக்கு உறவு இல்லை; கிளைஞர் வேறு சிலர் கிளைத்துவிட்டார்கள். அதனால்தான் நீர் இளைத்துவிட்டீர் போல் தோன் றுகிறது. கண்ணகி. எம்போல் ஒருத்தியின் நலம் நயந்து, கபிலர்: கபிலர்: பேகன்: கபிலர்: அழகை நயந்து உன்னை அழவைக்கின்றார்; குறிஞ்சி மருதமாக மாறியுள்ளது; விளங்குகிறது. காட்சி 4. ஆ (கபிலர், பேகன்) நினைவுக் காட்சி - தொடர்ச்சி காட்டு மயிலின் நடுக்கத்தை மாற்றிய மன்னவனே! உன் வீட்டு மயிலின் நடுக்கத்தை மாற்ற வேண்டு கின்றேன். விளங்கவில்லை, மடத்தகை மாமயில் பனிக்கும் என்று படாஅம் ஈந்தேன்; அதனைப் புலவர்கள் பாட்டில் இசைத்துப் புகழ்கின்றனர். மற்றொரு மயிலும் நடுங்குகிறது என்று கூறி என்னை நடுங் கவைக்கின்றீரே. இது பேசும் மயில் கண்ணிர் விடும், குழல் இனை வதுபோல் இனைந்து வருந்தும் மயில் அவள் இணைவு போக்கினால் அதுவே யாம் விரும்பும் பரிசில், அவள் கண்ணிர் எங்களைச் சுடுகிறது. அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை திருந்திய வாழ்க்கை பெற வேண்டும்.