பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: விட்டது; புரியாது. தீயா? நஞ்சா? உன் சொல், இப்பொழுது சுடுகிறது. பிறகு என்னைக் கொன்று விடும் கசக்கிறது; முன் இனித்தது, எவ்வளவு பெரிய மாறுபாடு. வேண்டாம். இராமனைப் பிரிக்காதே என் உயிரைப் தசரதன்: பிரிக்கின்றாய். கண்ணைக்கேள் தருகிறேன். உயிரைக் கேள் உதவுகிறேன். மண்ணைக் கேள் மறுக்கவில்லை. மகனை மட்டும் கேட்காதே கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: மன்னன் வாய்மை தவறமாட்டான் என்று நினைக்கிறேன். வாய்மை எது வாய்மை? கருமுகில் வண்ணன் இராமன் என் உயிர். அவன் மணி முடி தாங் கும் கோலம் காண விழைந்தேன். சடைமுடி தாங் கும் கோலத்தை நீ காண்கிறாய் நற்கலை உடுத்தி நானிலம் ஆள நினைத்தேன். வற்கலை உடுத்திக் கானிலம் போக நினைக்கிறாய் நீ. நான் அவனை அரியணை ஏற்றி விட்டு அமைதியாகக் காடுபோக நினைத்தேன். உமக்கு எது நல்லதோ அதுவே உம் மகனுக்கும் நல்லது. வேறுபாடு ஏன்? நீ நினைப்பது போல் உன் மகன் அரசு ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் ஏற்றுக்கொண்டா லும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது. என் மகனைக் கேட்டால் அவனே பரதனுக்கு ஆட்சியைக் கொடுப்பான். இப்பொழுது முறைப் படி இராமன் மணிமுடி தரிக்கட்டும்; பிறகு,