பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: 85 மன்னா நீர், வாய்மை மன்னன்; மாறவில்லை. மாறும் உரிமை எனக்கு இல்லை; கொடுத்துவிட்டேன். ஆனால், கொடுத்ததை மீண்டும் கேட்டுப்பெறவிரும்பு கின்றேன். உன்னிடம் இரக்கின்றேன். என் இன்னுயிர்க்கு இரக்கின்றேன். என் இன்னுயிர்க்கு இரக்கின்றேன்.அவன் பிரிந்தால் என். உயிர் பிரியும், இது பழைய பாட்டு. அப்பொழுது நீ அமங்கலி யாவாய். நான் இப்பொழுது பரதனின் தாய், கேகயனின் மகள். தாய்மை வென்றுவிட்டது. பெண்ணின் லட்சியமே அதுதான். கணவன் துணைவன். அவனே. கண்கண்ட தெய்வம் எனப் பத்தினிப் பெண்டிர் வரலாறு கூறுகிறது. அதில் மாறவில்லை. உம்மோடு வாழ்ந்தவரை யில் என் வாழ்வில் ஒரு கறையும் காணமுடியாது. அப்பு அழுக்கற்ற அன்பு செலுத்தினேன். அந்த அன்பின் பரிசுதான் பரதன். அந்த அன்பைத் தான் வாழ வைக்கிறேன். இதுதான் பெண்மை பெண்மை தாய்மையை ஏற்றல் ஒவ்வொரு பெண் னின் உயர்ந்த லட்சியம். நான் ஒரு லட்சியப் பெண் இயற்கையின் நியதியும் அதுதான். வெளியே சொல்லாதே, பெண்மைக்கே இழுக்கு. உலகம் உன்னைப் பழிக்கப் போகிறது. அதற்கு நான் பொறுப்பல்ல. என் பண்பைப் பிறழ உணரும் உணர்வே அதற்குக் காரணம். அது யாராயினும் சரி, கவிஞர்களும் அப்பிழையைச் செய்யலாம். அவர்களும் உலக நெறிக்கு அஞ்சி