பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இலக்குவன்: இராமன்: சுமந்திரர்: இராமன்: சுமந்திரர்: இராமன்: சுமந்திரர்: இராமன்: சுமந்திரர்: இலக்குவன்: இராமன்: இலக்குவன்: இராமன்: யார் என்னை விடப்போகிறார்கள். எல்லா வற்றிற்கும் ஆட்கள். உனக்கும் ஆட்கள். (இருவரும் சிரித்தல், அமைச்சர் சுமந்திரர் நுழைகிறார்) வணக்கம். அது நாளைக்கு அரசனான பின்பு. இன்று நீங்கள். அரசவைக்குத்தானே! நீர் போகவும். உடனே வந்துவிடுகிறேன். இல்லை. அன்னையின் அந்தப்புரத்திற்கு. கேகயன் மடந்தை உம்மை உடனே அழைத்துவரச் சொன்னார். ஆம்: மறந்து விட்டேன். முதலில் அவர்கள் ஆசி பெறுவேன். அன்புத் தாய் கைகேயி யின் கரங்கள் தாம் என்னை முதலில் வாழ்த்த வேண்டும். அவர்களுக்குத்தான் என் பட்ட விழாவில் மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சியால் உங்களை அழைக்கின்றார்கள் அண்ணா! போகும்போது, கூப்பிடவில்லை. எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. மகிழ்ச்சியில் ஒன்றும் தோன்றாது. யாருக் கும் ஒன்றும் தோன்றாது.