பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்: இலக்குவன்: இராமன்: இலக்குவன்: இராமன்: கைகேயி: இராமன்: கைகேயி: இராமன்: கைகேயி: இராமன்: 89 விரைவில் வந்துவிடுங்கள். அதற்குள் நான் ஆடை அணி எல்லாம் அணிந்து சரி செய்து கொள்கிறேன். நேரம் கழித்து வந்தால் தான் உனக்கு நல்லது. அண்ணா, நான் நேரே அவைக்குச் சென்று. அவசரப்பட வேண்டாம். குறித்த நேரத்தில் அனைவரும் சேர்ந்தே போவோம். மூவரும் சேர்ந்தே போவோம். காட்சி 5 இராமன், கைகேயி அன்னையே வணக்கம். வருக! ஒரு செய்தி. கேட்கத்தான் வந்திருக்கிறேன். தந்தை அவர் இனிப் பேசமாட்டார். என்னைப் பேசச் சொன்னார். செய்தி ஒன்று உனக் காகக் காத்து நிற்கிறது. அது உன் தந்தை யின் கட்டளை தந்தை, ஏவ, அதனை நீர் எடுத்துச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்றால், அதைவிடச் சிறந்த பேறு எனக்கு என்ன இருக்கிறது. தந்தையும் தாயும் நீரே. தலைவணங்கி நிற்கிறேன். பணியுங்கள். இதை நான் சொல்லவில்லை, உன் தந்தையின் ஆணை, சிரமேல் தாங்கிப் பணிபுரிவேன்.