பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருந்திய செவ்விய முதற்பதிப்பு

மிக கவனத்துடனும் பொறுப்புடனும் திருத்தம் பெற்ற இச்செவ்விய பதிப்பு அவ்வை பதிப்பகம் மூலம் வெளிவருகிறது. வெளியிட ஒப்புக் கொண்ட பதிப்பக உரிமையாளர் திருமதி. தேவகி அம்மையாருக்கு என் இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இப்பதிப்பின் அட்டை முகப்பை திருவரங்கம் பெரிய பெருமாள் அணி செய்து படிப்போருக்கு ஆசி வழங்குகின்றார்.


"வேங்கடம்’

ந. சுப்புரெட்டியார்

A.D.13-14, அண்ணாநகர்,

தொ.பே. 26211583

சென்னை - 600 040.

நவம்பர் - 2004

xiv