பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அனுபந்தம் இரட்ட பாடி ஏழரை யிலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமுக் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் னெழில்வள ரூழியு ளெல்லா யாண்டுக் தொழுதக விளங்கும் பாண்டே செழியரைத் தேசுகொள் கோராஜ கேவபரி வரான உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு -" பரகேசரி ராஜேந்திர சோழதேவன். திருமன்னி வளர இருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையும் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருக் தேவிய ராகி இன்புற நெடிதிய லூழியுள் இடை துறை நாடும் தொடர்வன வேலிப் * படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும் கண்ணரு முரண மண்ணைக்கடக்கமும் பொருகட லீழத் தாசர்த முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திர னாமும் தெண்டிரை ஈழ மண்டல முழுவதும் எறிபடைக் கோளன் முறைமையிற் சூடும் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெரும் காவற் பல்பழச் தீவும் செருவிற் சினவி இருபத்தொருகால் அரசர்களை கட்ட பரசு ராமன் மெவருஞ் சாந்திமத் தீவாண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (8) முன்னீர்ப் (4) பொதிய (5) துடர்வன சடிகை வழியும்” என்னும் பாடார்தாமுமுண்டு, (8) எறிப்படை