பொருளடக்கம். [0 ஸ்ரீமாந்: பொ.பாண்டித்துரைத்தேவாவர்கள் எழுதிய முகய,ரை. 6 நூன்முகம்:- 1. 3. ...4 முதல் அதிகாரம்: -சோழர்களின் பழைமை இரண்டாம் அதிகாரம்:-விஜயாலயன், முதல் ஆதித்தன் I இவர்கள் ஆட்சி. 1 ... பதினோராம் அதிகாரம்:- அதிராஜேந்திரன், சோமதேவன I. சரித்திரம் ... .... ... மூன்றாம் அதிகாரம்:- முதற் பராந்தகன் சரித்திரம் நான்காம் அதிகாரம்:- இராஜாதித்தன் சரித்திரம். இரட்ட கன்னர தேவன் சூழ்ச்சியும், அவன் ஆதிபத்தியமும். 10. ஐந்தாம் அதிகாரம்:-சோழர்கள் இரட்ட அதிகார 12. னின்றும் விடுபட்டு இராஜ்யத்தைப் பெருக்குதல் இரண் டாம் பராந்தகன், மதுராந்தகன் I-இவர்கள் ஆட்சி. 11. ஆறம் அதிகாரம்:-முதலிராஜராஜன் அரசாட்சி ஏழாம் அதிகாரம்:- இராஜேந்திர சோழதேவன் I. சரித்திரம் 17. எட்டாம் அதிகாரம்:- இராஜாதிராஜன் I. சரித்திரம் 19. ஒன்பதாவது அதிகாரம்: - விஜயராஜேந்திர தேவன், இராஜமகேந்திரன் - இவர்கள் சரித்திரம் பத்தாம் அதிகாரம்: -வீரராஜேந்திரன் சரித்திரம் ... ... ... ... குலோத்துங்க .... பன்னிரண்டாம் அதிகாரம்:- விக்கிரமசோமுன் ஆட்சி பதின்மூன்றாம் அதிகாரம்: - இரண்டாங்குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதி ராஜன்- இவர்கள் சரித்திரம்; பாண்டி நாட்டுப் பட்டத்தைக்குறித்த குழப்பம் ... பக்கம். பதினான்காம் அதிகாரம்:- மூன்றாங் குலோத்துங்கன் ஆட்சி. சோழ இராஜ்யம் சீர்குலைய ஆரம்பித்தல் பதினைந்தாம் அதிகாரம்:- மூன்றாம் இராஜராஜன் சரித்திரம் இவனுக்கு சேர்ந்த விபத்துக்கள் 7. 8. 21. 25.
- 6.
35. 36. 41.