பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். வது, நாள் இருநூறினால், அதிகாரிகள் சோழமண்டலத்துப் பாண்டி குலாசனி வளநாட்டுப் புறக்கிளியூர் நாட்டு புலாங்குடையார் பூரன் ஆதி த்ததேவனான ர 'ஜராஜேந்திர மூவேந்தவேளாரும் ஜேநாபதி உய்யக் கொண்டவளநாட்டு திரைமூர் நாட்டு நாடார் கிழான் ராஜராஜன் பரநிரு பாக்கதான வீரசோழ இளங்கோவேளாரும் எயிற்கோட்டத்து எயில் நாட்டு , காடகாஞ்., தகத் திருமயான முடையார் கீழைமண்டபம் கங்கைகொண்ட சோழனிலிருந்து, திருவல்லமுடையார் தேவதானமான உபர்கள் கணக்குக்கேட்டு * "இவ்வாட்டைவிருச்சிக நாயம் ,வவவசி-5 - டிஷியும் திருவோணமும் பெற்ற வியாழக்கிழமை நான்று, நம்மூர் நடுவில ஸ்ரீகோயில் வீற்றிருந்தாழ்வார் திருமுற்றத்தே அதி காரிகள் சோ / வேந்த வேள! நம் நடந்திருக்கக் கூட்டங் குறைவறக் கூடியிருந்து பணியாப்பளித்த எழுத்து; இக்கோயிலில் முன்புள்ளா ரும் நாங்களும் செலுத்தமாட்டாது கிடந்தமையில் மஹா பையோம் ஈடவோமான சந்தியத் திருவோணத்திருவிடா ..." + விஜயராஜேந் திர மண்டலத்துக் குவளாலநாட்டுக் குவளலத்துப் பிடாரியார் கோழி லினும் மால் திருச்சுற்றுமண்டபத்துக் கோயிற் கருமமாராயாவிருந்து, இத்தேவர் தேவகானமா 50 put iகளால் வந்த பாடை' நெல்லாக்கி இத் தேவர்க்கம் பதியாத /லப்பட்டுடைய பலபணி வெந்தக்காரருக்கும் நிவந்தஞ்செய்தபடி யுண்டோவென்று இத்தேவர்க்கு மாடாபத்தியம் செய்கிற கன்டைபண்டிதரையும் பதிபாத மூலப்பட் டுடைய பஞ்சாசாரி யத் தேவகள் நிகா புங்கேட்க' கோபாஜார் ஜூகசரிவர்ம்மற் குயாண்டு 7-வது, பவுர்க் கோட்டத்து மீயாறு நாட்டுத் தீக்கா லிவல்லத்துத் திருக் தீக்காலி ஆழ்வாரை இவ்வாட்டை அய்ப்பசித்திங்கள் பௌர்ந் நமாசியும் இரேவதியும் பெற்ற வடிவில் 3ஸ18 ஹணத்தினான்று, மதுராந்தகன் கண்டராதித்தனார், ஆழ்வாரை வஹவ கலசமாட்டு விக்கவந்து திருவடி தொழுது திறக, ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவ முதும் இருநாழியரிசித் திருவமுதாய், கறியமுது நெய்யமுதும் தயி

  • S. I. I. Vol. III. p. 115. t S. I. I. Vol. III. 173. 1 ஒருநாணயம். $S. I. I. Vol. III. p. 137.