பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். காடுடையார் கோயில் தேவ கன்மிகளுக்கும் ஸ்ரீமாஹோக்கண்காணி செய்வானுக்கும் இத்தேவர் தேவதானம் ஆன ஊர்களில் இக்கோயில் சிவப்பிராமணரில் திருஞானசம்பந்தபட்டனும் ஸ்ரீபாதந் தாங்குவார் க்கு நாயகம் காட்டிய கையனும் திருச்சாய்க்காட்டு வேளானும் என்பார்க் (கு)ம் இவர்கள் உறவுமுறையார் சிலர் தரும் காணியான நிலத்துக்கும் இத்தேவர் திருநாமத்துக்காணியான நிலத்துக்கும் பதின் ஏழாவது வரையும் கடனையும் நேராக இறாதே தங்கள் தேவைகளும் செய்யாதே சில அதிக்கிரமங்கள் செய்து அசல்ஊரிலை போய் இருந்தார்கள் என்றும் இவர்களை கைக்கொண்டு புணைத் துவரக்காட்டவும் இவர்கள் காணியான (நிலன்) சண்டே.சுவாப் பெருவிலையாகப்பெற்றும் இவைகள் அடை கொண்டு பயிர்செய்த நிலத்தில் உடல் உள்ளதும் இவர்கள் பேர் கட ' மைக்கு உடலாக இத்தேவர் ஸ்ரீ பண்டாரத்திலே எடுக்கவும் கடவதாகப் பெறவேணும் என்று வாணகோவரையன் சொன்னமையில் இப்படி செய்யக்கடவதாகச் சொன்னோம். இப்படிச்செய்யப்பண்ணுக. பிறர் அசாக்கிரதையாற் கொள்ளைபோன விடத்து இழந்த சொத் துக்கள் விஷயமாகப் பண்டைக்காலத்திற செய்யும் ஏற்பாடுகளுக்கு அடியில் ஓர் உதாரணம் காட்டுவோம். கீழ்வரும் சாஸனமானது திருச்சாய்க்காட்டில் சாயாவனேசுவரர் கோயிலின் இரண்டாம் பிரா காரத்துத் தெனசுவரில் எழுதப்பட்டிருக்கிறது. “கோப்பரகேசரிபந்மரான வனச்சக்ரவத்திகள் ஸ்ரீவிக் கிரமசோழதேவற்கு யாண்டு ச. -வது, ராஜாதிராஜவளநாட்டு நாங்கர் நாட்டு... திருச்சாய்க்காடு உடையார் கோயிலில் இனிதெழுந்தருளி யிருந்த ஆதிசண்டேசுவ தேவா திருநாமத்தால் இக்கோயில் சிவப்பிராம் மணக்காணிஉடைய சிவப்பிராமணன் ஆலச்சன் தாயன் திருவெண் காடுடையானும், ஆலச்சன சாயாவனமுடையான் தில்லைநாயகனும், ஆலச்சன் சீாளன் உய்யக்கொண்டானும், ஆலச்சன் சாயாவனமுடை யான் திருவெண்காடுடையானும், சாயாவன முடையான் பாஜராஜனும், சாயாவனமுடையான் கு... டையான்வானோர் பிரானும் இவ்வனைவோம்; இக்கோயிலில் எங்கள் ............க்காணி ஆரேமாணம் பண்ணிக்குடுத்த