பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிச்சரித்திரச்சுருக்கம். பரிசாவது இக்கோயிலில் எட்டாவது ஆடிமாலத்து பிற்பதினஞ்சில் இக்கோவில் திரு அத்தசாமமடங்கின தற்பின்பு, இக்கோயிலில் ஊர் கண்காணி செய்வார்களும் ஸ்ரீமகேசுவரக்கண் காணி செய்வார்களும் இக்கோயில் சோதிச்சு எங்களையும் திருமேனிகாப்பாரையும் கோயில் செம்மே என்று கேட்டு திருக்காப்புக் கொண்டுபோனதற்பின்பு நாங்கள் திறந்து புறப்பட்டு................. கொண்டுவந்து .... திருவா.........டினை இட்டுதிரு அணுக்கள் திருவாசலை த்திறந்து ..........க்கப்பார்த்து திரு அணுக்கன் திருவாசலில் திருக்கதவை சாத்தி நாங்கள் கடந்தவாறே ....வந்து புகுந்து திருமாளிகை வாசலில் ............ புகுந்து திருமெக் காப்பான் ஒருவனையும் வெட்ட எங்களில் ஒருவனையும் வெட்டி திரு அணுக்கன்வாசலில் திருக்கதவை நீக்கிப் புக்குப் பற்றாயத்தை......... முறித்து பொன்னின் திருவாசிகையும், மகரதோரணமும்.............. கையும் திருப்பட்டிகைப் பலகையும் மற்றும் ......... முள்ளவை ...வெள் ளித்திருப்படிகலமும் வெள்ளி வட்டிலும் வெள்ளி அபிஷேக கலசமும் வெள்ளிமச்ச........ செம்பு. தா, பித்த உள்ளிட்ட பணிகளும் ஒடுக்கிப் புறப்பட்டுப்போனபின்பு களவு போனமை கேட்டு கரைக்கூ,2) செய்கிற........ காவிரிப்பூம்பட்டினத்தூராரும் களவுபோனமை எங்க னே என்று கேட்டு... நாங்கள் ...... ரூவிசேமஞ்செய்யா தொழிகையில் எங்களை குற்றநாடி.....பண்டா முதலெடுத்து ... கட்டபொன்னா....... லும் வெள்ளியாலும் செம்பினாலும் தராவாலும் பித்தானயாலும் திருப் பரிசட்டத்தாலும் முதல் பதித்தகாசு ... நாற்றிருபது (இக்கா ) சிவப்பிராம்மணரை தண்டமாக மதித்து, ...... இக்காசை வைக்க என்று விசனம் பண்ணி னவிட)த்து, எங்க(ளில்சிலர்க்கு இக்காக வைக்க உடலில்லா(மையால்) எங்களோபாதி (சிவப்பிராமணக்) காணியை விற்று இறுக் கிறோமென்று) காணிகொள்வாரைத்தேடி நடந்து கொள்வாரைப் பெறாமையில், கரைக்கூறு செய்வார்கள் ... உங்கள் காணிகொள்வார் இல்லையாகில் உங்கள் ஓபோதியால் வந்த நாள் இருபதரைக்கு உங்கள் மதித்த காசு இருநூற்று எண்பத்தேழுக்கு இக்கோயிலில் ஆதிசண் டேசுவர தேவர் திருநாமத்தால் விலையாக உங்கள் நாள் இருபதரையும் கொடுக்க என்றும், இவ்விலை பிரமாணப்படிக்கே கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு இவர்களை விடுக என்று காவிரிப்பூம்பட்டினத்து பார்க்