பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விஷய சூசிகை. 911 சோழர்கள் பல்லவசார்வபௌமத்தினின்றும் நீங்கிச்சுவா தீனமடைந்தது உத்தேசம். 850 விஜயாலயன், அவன் மகன் இவ்விருவர் ஆட்சி ,, 850 - 907 முதற்பராந்தகன் பட்டம் பெற்றது . , , 407 வாணவரசரிருவரைச் சயித்து வாணகப்பாடியை இரண் டாம் பிரதிவிபதிக்குக் கொடுத்தது , , பராந்தகன் மாணமும், இராஜாதித்தன் முடிசூடியதும் 917 தக்கோலத்தில் இரட்ட அரசன் கன்னரதேவனோடு யுத் தமும் அதில் இராஜாதித்தனிறந்ததும்: , 949 கன்னரதேவன் ஆட்சி உத்தேசம் ,, ,, ,, 949 - 970 கண்டராதித்தன், மதுராந்தகன், அரிஞ்சயன் முதலி யோர் ஆட்சி; (இரண்டாம்பராந்தகன் சேவூரில் யுத்தஞ்செய்ததும் இக்காலத்திற்றான்) , 970 - 935 முதல் ராஜாஜன் பட்டாபிஷேகம் , , , காந்தரூரில் கலமறுத்தது பத்தேசம் , , 997 வேங்கைநாடு, கங்கபாடி, தடிகைப்பாடி, நுளம்பபாடி குட மலைநாடு, பாண்டி நாடு இவைகளைக்கொண்டது உத்தேசம் ' ' ' ' 1006 கலவூர்ச் சண்டையில் பொய்சளவரசன் மந்திரியாகிய நாகண்ணனை தண்டநாயகன் அப்பிரமேயன் ஜய த்து இறந்தது . ' ' ' 1000 இரட்டபாடி கைவசப்பட்டது , 100! பன்னீராயிரம் பழந்தீவுகளைக்கொண்டது , ,, 101. இராஜேந்திர சோழதேவன் இளவரசுப்பட்டம் பெற்றது 1011 இராஜராஜன் மரணம் - 1 1 1 1011 985