பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1021 விஷய சூசிகை. இராஜேந்திர சோழதேவன் இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணை, ஈழம், பாண்டிநாடு முதலியன கீழ்ப்படுத்தியது உத்தேசம் , 1018 இரட்டபாடியைச் சயித்ததும், முயங்கியில் ஜயசிம்மனைத் தோற்கடித்ததும் உத்தேசம் , சக்காக்கோட்டம், மதுரை மண்டலம், நாமணைக்கோணை, பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம், இந்திராதன் செல் வம், ஒட்டவிஷபம், கோசலைமாடு, தர்மபால னுடைய தண்டபுத்தி, இரணசூரனுடைய தக்ஷி ணலாடம், கோவிந்த சந்திரனுடைய வங்காள நாடு, மஹிபாலன்யானைகள், உத்தாலாடம், கங்க மண்டலம் இவைகளைக்கொண்டது உத்தேசம் 1025 இராஜாதிராஜன் இளவரசுப் பட்டஞ் சூடியது , 1018 இவன் வீரகேரள பாண்டியன் தலையையும், சேரலன் சாலை யையும் கொண்டதும், கம்பிலியில் சாளுக்கியர் அரண்மனையைச் சுட்டதும் உத்தேசம் 1046-க்கு முன் இராஜேந்திரதேவன் பட்டம் பெற்றது , , 1052 ஆஹவமல்ல சோமீசுவரனைக் கொப்பத்து யுத்தத்தில் வென்றது உத்தேசம் , ' , 1055 இராஜமஹேந்திரன் முடி சூட்டு, வீரராஜேந்திரன்) 1055-1070 பட்டம் பெற்றது, கூடல் சங்கமத்துச் சண் இடையில் டை, அதிராஜேந்திரன் மகுடஞ் சூடல் முதலி (நடந்திருக்க ) வேண்டும். முதல் குலோத்துங்கன் பட்டாபிஷேகம் , , 1070 வயிராகரம், சக்கரக்கோட்டத்துச்சண்டைகள் உத்தேசம் 1075 பாண்டிநாடு, பொதியில், கன்னியாகுமரி, கோட்டாறு குடமலை நாடு, அடிப்படுத்தியது , " 1084) யன.