இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடஅமைப் பாளனை ஏற்றிக் கொள்ளவே. கொடுங்காட் டுக்குள் நடப்பீர் விந்தைகள் புரியும் வீரர்நீர்! எதற்கு? கொடுங்காடு திருத்திச் சோவியத்து ஆட்சிக்கு மின்வலி சேர்க்கவும் சோவியத்து ஆட்சியோடு இந்தப்
புடவி முழுதையும் பொருத்திக்கொள் ளவுமே.
227