பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றின் வேலை. உயர்நிலைப் பள்ளித் தேர்ச்சி, துழைவுத் தகுதியாகும். பயிற்சிக் கழகங்களில் சேர்ப்பதற்கு நுழை வுத் தேர்வு நடத்துகிருர்கள். ஒரு பாடத்தில் சிறப்புப் பயிற்சி பெறும் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். இரு பாடங்களில் சிறப்புப் பயிற்சி பெற ஐந்தாண்டு பயில வேண்டும். - பயிற்சிக் கழகங்களின் பாடத் திட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாறு, நாட்டுப் பொருளியல், வரலாற்று ரீதியாகவும், தர்க்க ரீதியாகவுமான லோகாயுதம், உடற் பயிற்சிக் கல்வி, அயல் மொழி ஒன்று ஆகியவை ஒரு பிரி வில் அடங்கும். -- + = - i. கல்வியோடு தொடர்புடைய உளவியல், கற்பிக்கும் கலே, பள்ளித் துப்பு வு, கற்பிக்கும் கலையின் வரலாறு ஆகி யவை இரண்டாம் பிரிவில் சேரும். -- முன்ருவது பிரிவில், மானுக்கர் சிறப்புப் பயிற்சி பெறப்போகும் பாடம் அல்லது பாடங்கள், அதை அல்லது அவற்றைக் கற்பிக்கும் வழி முறைகள் இருக்கும். பயிற்சி பின் முதுகெலும்பாக இருப்பது, பாடம் நடத்திப் பழகு தலே. பழகுதல், பயிற்சி முழுவதும் நடக்கும். கமுகங்கள் அரையாண்டு அடிப்படையில் செயல்படு கின்றன. ஒவ்வோர் அரையாண்டின் முடிவிலும் தேர்வு கள் உண்டு. இத்தேர்வுகள் கழகங்களால் நடத்தப்படு I 1 of . இவை வாய்ச் சொல்லாகவும், எழுத்து வழியும் நடக்கும். கடைசி ஆண்டின் முடிவில், அரசு நடத்தும் தேர்வுகள் உண்டு. கல்விப் பயிற்சிக் கழகங்கள். மேற்பட்டப் படிப்பிற் கும் வழி செய்துள்ளன. கழகங்களில் பயில்வோரில், நூற்றுக்கு எழுபது முதல் எண்பது வரை பெண்கள் உள் ளார்கள். பயிற்சி இலவசம்; அதோடு எல்லாப் பயிற்சி யாளர்களுக்கும் உதவித் தொகை உண்டு. அது முதல் ஆண்டில் ஒன்ருகவும் அடுத்த ஆண்டுகளில் உயர்ந்து கொண்டும் இருக்கும். * " . அது. 100