பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் நூலகப் பணியினை அமைப்பது பற்றி, லெனினுடைய நூல்களில், 270 கட்டுரைகளை அறிக்கைகளே, சொற் பொழிவுகளைக் காண்பதே இக்கூற்றுக்குச் சான்ருகும். 1920 இல், உள் நாட்டுப் போருக்கிடையில், வெளி நாட்டுத் தாக்குதலுக்கு மத்தியில், பஞ்சம் பிற அவதிகளுக்கு ஊடே 50 ஆயிரம் நூலகங்களையும், படிப்பகங்களேயும் நிறு வும் பெரும் பணியை லெனின் முன் வைத்தார். பொது நூலகங்களே அமைப்பதில் அரசே முன்வந்து நடவடிக்கை களே எடுப்பது முக்கியமென்று லெனின் கருதினுர். - லெனினுடைய திட்டத்தை நிறைவேற்ற எல்லா முயற்சிகளும் இடையருது எடுக்கப்பட்டதை சோவியத் நூலக நிர்வாக வரலாறு காட்டுகிறது. பல்லாண்டுகளுக்கு முன்பே, அவருடைய குறி எல்லேயாகிய 50, 000 நா. கத்தைத் தாண்டி விட்டார்கள். 1934 அக்டோபரிலேயே, சோவியத் நாட்டில், 30 கோடி நூல்களை உடைய இலட் சத்து பதினேந்தாயிரம் நூலகங்கள் இருந்தன. துவகப் பணி, ஆண்டிற்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருந்தது. இன்று சோவியத் ஒன்றியம் கோடி நூல்களையுடைய 3 இலட்சத்து அறுபதாயிரம் காலகங்களைக் கொண்டுள்ளது. இவை. நகர்களிலும் நாட்டுப்புறங்களிலும் உள்ளன. இன்று பொத்தப் பொது நூலகங்களில் ஐந்தில் மூன்று பங்கு, நாட்டுப்புறங்களில் இரு க்கின்றன. 1 0, i ன் தொடக் க்கில் காட்டுப்பங்களில் f f} Q エ t- o ங் கத் to ப்ெபுறங்களில் 0 குடி மக்களுக்கு ഒത് 1,1ാ 11, 11, 11 11-ി ിi് 2, (:1 !ருக்கு ஒரு நூலகம் - -- - 1. Fo என்னும் விழுக்காட்டில் பணியாற்றியதைக் கண்டார்கள். இல் பொது நூலகங்களில், நாறு பேருக்கு ஆறு என்ற விகிதத்தில் நால்கள் இருந்தன. 1960 இல் நூறு பேர்களுக்கு 4.53 நால்கள் என்னும் நிலைக்கும், 1970 இல் காறு பேர்களுக்கு 537 என்னும் நிலைக்கும் உயர்ந்துவிட்டது. | வாசிப்போர் எண்ணிக்கையைப் பார்ப்போம். ஜார் ஆண்ட 1இரவிவழியாவில், வாசகர்களின் மொ த்த எண்ணிக்கை *" () (2) லட்சம் ஆகும் - I to 7 so ് வாசகர் எண்ணிக்கை 18 கோடியாக இருந்தது. , 115